மிட்டாய் கவிதைகள்!

வானம் நானாக!

January 22, 2015

VaanamNaanaaga

வானம் நானாக
வானவில் நீசேர
இந்த வெற்றிடத்தில்
வண்ணங்கள் வாழ்ந்திடுதே!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்